அஜித் ரேஞ்சுக்கு உதார் விடும் வாரிசு நடிகர்...வீடியோ

Filmibeat Tamil 2018-01-25

Views 21.2K

மோகன்லாலின் மகன் பிரனவ் செய்துள்ள காரியத்தை பற்றி தான் மலையாள திரையுலகில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகன் பிரனவ் கேமராவுக்கு பின்னால் இருக்க ஆசைப்பட்டார். கமல் ஹாஸனின் பாபநாசம், லைப் ஆஃப் ஜோசுட்டி ஆகிய படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார். இந்நிலையில் அவர் ஆதி படம் மூலம் ஹீரோவாகியுள்ளார். ஆதி படத்தை பாபநாசம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் இயக்கியுள்ளார். பிரனவ் இயற்கையாகவே கூச்ச சுபாவம் உள்ளவர். முதல் படம் என்பதால் எதையாவது பேசி படத்திற்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயத்தால் கூட அவர் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Pranav Mohanlal has skipped the promotional events of his debut movie Aadhi directed by Jeethu Joseph. Aadhi is getting released tomorrow while Pranav has already packed his bag and left for himalayas.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS