Chris Lynn is reputed for being a basher of the cricket ball, where his troubles with spin are well documented.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டாவது பிளே ஆப் சுற்று இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் நடக்கிறது.
கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச முடிவு செய்தது . கொல்கத்தாவை சேர்ந்த அதிரடி வீரரான கிறிஸ் லின் இந்த ஐபிஎலில் நன்றாக விளையாடுகிறார் . அனால் அவர் இந்த தொடர் முழுவதும், சுழற்பந்தில் திணறுவாதாக கருதப்படுகிறது