Rajinikanth has acted in Kaala, directed by Pa. Ranjith for his next venture. The running time or the lenght of the movie is 2 hours and 44 minutes. The movie is getting released on June 7th. The movie trailer launch and Audio launch has already been done. Kaala songs are a great sunccess. People are looking forward to Kaala movie review and watching the movie , for the release of the movie.
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடித்திருக்கும் 'காலா' திரைப்படம் வரும் ஜூன் 7-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 44 நிமிடங்கள் எனும் தகவல் வெளியாகியிருக்கிறது. ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'காலா' படத்திற்கு சென்சார் போர்டு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. ஏப்ரல் 27-ம் தேதியே வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது ஜூன் 7 ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
#Kaala #kaalarunningtime #kaalarelease #Kaalareview #kaalasongs #rajinikanth