கோவா, பீகாரில் காங், ஆர்ஜேடி ஆட்சி அமைக்க உரிமை கோரின- வீடியோ

Oneindia Tamil 2018-05-18

Views 554


13 Congress MLAs at Raj Bhavan, hand over memorandum to Governor Mridula Sinha saying Congress is the single largest party in the Goa state. RJD and other alliance parties-Congress and CPI(ML) hand over letters to Governor Satyapal Malik stating that RJD is the single largest party hence should be invited to form Government

கோவா மற்றும் பீகாரில் ஆட்சி அமைக்க உரிமை கோரி முறையே காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளது. தாங்கள்தான் தனிப்பெரும் கட்சி என்று கூறி இவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். கர்நாடகாவில் பாஜக 104 இடங்கள் பெற்று இருந்த போதிலும் அந்த கட்சி அதிக இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது என்று அம்மாநில ஆளுநர் வாஜுபாய் வாலா பாஜக கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். காங்கிரஸ்-மஜத சுயேட்சைகள் சேர்ந்து 118 பேர் இருந்தும் அவர்கள் தனிப்பெரும் கட்சி கிடையாது என்று கூறி, ஆளுநர் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS