கியாஸ் சிலிண்டரை தலையில் போட்டு மனைவி கொலை: கணவன் போலீசில் சரண்!- வீடியோ

Oneindia Tamil 2018-05-16

Views 2.3K

கும்பகோணத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவி தலையில் கியாஸ் சிலிண்டரை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொலையாளி கணவன் போலீசில் சரணடைந்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS