மதுபோதையில் மனைவி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற கணவன் கைது

Oneindia Tamil 2018-04-25

Views 1

சென்னையில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மிகல்லைப்போட்டு கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி, சிவகாமி அம்மை தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ஜாபர் 50. இவரது மனைவி முபாரக் பேகம் 44. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.
husbandchennaiarrestகணவன்வியாசர்பாடிகொலை

The police arrested the husband who had murdered his wife in Chennai. The angry husband took the big Strong stone in the house and threw him on his wife. The wife died in the bloodstream. An informant police escaped from the hiding woman and arrested the investigation.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS