தமிழக பாஜகவை வெளுத்து வாங்கிய டுவிட்டர் வாசிகள்- வீடியோ

Oneindia Tamil 2018-05-15

Views 3.4K

கர்நாடகாவை விட்டு நடிகர் பிரகாஷ் ராஜ் கிளம்பிவிட்டாரா என்று கேட்டு அவரை வம்பிழுத்த தமிழக பாஜகவினரை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கியுள்ளனர். ஆரம்பத்திலிருந்து நடிகர் பிரகாஷ் ராஜ் ,பாஜக தலைவர்களையும் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் கர்நாடக மாநில தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரசாரமும் செய்தார்.

BJP leader Narayanan Thirupathy criticised about Prakash Raj for congress gets defeat. Netisans gives suitable reply to BJP leader.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS