சசிகலாவை திடீரென சந்தித்த ராவணன் தரப்பு...வீடியோ

Oneindia Tamil 2018-05-11

Views 4K

சசிகலாவை திடீரென மேற்கு மண்டல ராவணன் தரப்பு சந்தித்ததால் பெங்களூரு சிறையில் தினகரன் நடத்த இருந்த மெகா டிராமா ஒன்று ரத்து செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சசிகலாவை முன்வைத்து தினகரன், திவாகரன் ஆடிவரும் அரசியல் விளையாட்டுக்களை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் மன்னார்குடி கோஷ்டிகள். ஆளும்கட்சிக்குச் சாதகமாக சசிகலாவைக் கொண்டு வரும் வேலையில் மேற்கு மண்டல ராவணன் ஈடுபட்டு வருகிறார். இதனை அறிந்து அதிர்ச்சியில் இருக்கிறார் தினகரன்' என்கின்றனர் டெல்டா மாவட்ட பிரமுகர்கள்.

AMMK Deputy General Secretary Dinakaran sh0cked over Mannarkudi Family Ravanan's move against him.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS