நடிகர் விஜய் தேவரகொண்டா கோடை காலத்தில் பொதுமக்களுக்காக செய்துள்ள கூல் காரியம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அவர் தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் நோட்டா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தெலுங்குக்காரராக இருந்தாலும் தமிழ் வசனங்களை எளிதில் பேசி அனைவரையும் அசத்தி வருகிறார்.
வெயிலில் சில நாட்களாக ஷூட்டிங்கில் கலந்து கொண்டதால் இப்படி யோசிக்கத் தோன்றியது. வெயிலின் தாக்கத்தை போக்க தினமும் 3 ஐஸ்கிரீம் டிரக்குகளை ஊருக்குள் உலவவிட்டு அனைவருக்கும் இலவசமாக ஐஸ்கிரீம் கொடுத்தால் என்ன என்று தோன்றியது என விஜய் ட்வீட்டியுள்ளார்.
Arjun Reddy fame Vijay Deverakonda is giving free icecreams to the people of Hyderabad. If you see The Deverakonda Birthday truck, stop it and get a free icecream.
#arjunreddy #vijaydevarakonda #icecream #trending