ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 40வது ஆட்டத்தில் மிகவும் சுலபமான இலக்கை கொடுத்தும், பஞ்சாபை அணியை வெச்சி செஞ்சது ராஜஸ்தான் அணி.
15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வென்றது. பஞ்சாபின் ராகுல் கடைசி வரை போராடி 95 ரன்கள் எடுத்தும் வெற்றி பெற முடியவில்லை.
rajasthan royals won by 15 runs