அடுத்த 2 நாட்களுக்கு 13 மாநிலங்களில் பலத்த மழை மற்றும் சூறாவளிக்காற்று வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த வாரம் திடீரென புழுதி புயல் வீசியது. இதைத்தொடர்ந்து இடியுடன் பலத்த மழையும் கொட்டித் தீர்த்தது. மணிக்கு பல கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இந்த பயங்கர புயலால் இரு மாநிலங்களுக்கு உட்பட்ட பல மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன.
Indian Meteorological center warns 13 states will get storm in next 2 days. Hariyana govt has announced leave two days for schools.