ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் இந்த சீசனில் 33 ஆட்டங்கள் இதுவரை முடிந்துள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் ஆட்டங்கள் நடந்து வருகின்றன. முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் விளையாடும். அதற்கடுத்து எலிமினேட்டர் சுற்றில் 3 மற்றும் 4வது இடத்தைப் பிடிக்கும் அணிகள் விளையாடும்.
which team going to play in play offs in this ipl season