ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சியை தொடங்கிய கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள்

Oneindia Tamil 2018-04-02

Views 414


அனல் பார்மில் உள்ள கோலி, இந்த முறை பெங்களூரு அணிக்கு கோப்பை வென்று தருவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர். இவர் பயிற்சி செய்யும் படங்களை பெங்களூரு அணி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

புதுடெல்லி: நீண்ட இடைவேளைக்கு பின் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஐபிஎல்., போட்டிக்கான பயிற்சியை இன்று துவங்கினார்.

ipl 2018 virat kohli hits the nets at rcb training session

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS