ஆண்டுக்கு 5136 மெட்ரிக் டன் வாழைப்பழங்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. முக்கனிகளில் வாழைக்கு 3வது இடம் கொடுத்திருந்தாலும் விலை குறைவான இந்த பழங்களை சாப்பிட அனைவருமே ஆர்வம் காட்டுகின்றனர்.
India ranks at number 1 slot in the world’s highest Banana producing country. Banana which is an edible fruit is majorly grown in sub-tropical and warm climatic conditions. At number one slot, we have Tamil Nadu, with the production of 5136 metric tonnes