ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரின் நேற்றைய போட்டியில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பீல்டிங் நிறைய முன்னேற்றங்கள் தேவை என்பதை பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ஒப்புக்கொண்டுள்ளார்.
we need to focos on fielding says ashwin