குரங்கு எடுத்த செல்ஃபி காப்புரிமை குரங்குக்கா, கேமரா உரிமையாளருக்கா?

Oneindia Tamil 2018-04-25

Views 1

குரங்கு எடுத்த செல்பி புகைப்படத்தை அந்த கேமராவின் உரிமையாளர் பயன்படுத்த கூடாது என்று பீட்டா தொடுத்து இருந்த வழக்கில் தற்போது கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்படி குரங்கு தனக்கு தானே சுயமாக புகைப்படம் எடுத்தாலும், அதனுடைய காப்புரிமையை அந்த குரங்கு கோர முடியாது என்று கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. கடந்த 3 வருடமாக நடந்த இந்த பிரச்சனையில் தற்போதுதான் தீர்வு கிடைத்து இருக்கிறது. இனி வரும் காலங்களில், உங்கள் கேமராவை பயன்படுத்தி ஏதாவது ஒரு விலங்கு புகைப்படம் எடுத்தால், அந்த புகைப்படத்திற்கு அந்த விலங்கோ, பீட்டா போன்ற விலங்குகள் நலவாரியமோ உரிமை கோர முடியாது.

A court in the US ruled on Monday, April 23, that a monkey who took a selfie on a wildlife photographer's camera doesn't own its copyright, drawing a line in an issue which continued to be a sensation on the internet for quite a while, AFP reported.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS