பாடகி அவதாரம் எடுத்த சூர்யாவின் தங்கை

Filmibeat Tamil 2018-04-25

Views 1

சூர்யாவின் தங்கை பிருந்தா பாடகியாகியுள்ளார்.
தந்தை சிவக்குமார் வழியில் சூர்யா, கார்த்தி ஆகியோர் நடிக்க வந்துவிட்டனர். சூர்யாவின் தங்கை பிருந்தா குடும்பம், குழந்தைகள் என்று இருந்து வந்தார்.
இந்நிலையில் அவர் பாடகி அவதாரம் எடுத்துள்ளார். கார்த்திக் தனது மகன் கவுதமுடன் சேர்ந்து நடித்துள்ள படம் மிஸ்டர் சந்திரமௌலி. திரு இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜினா கசான்ட்ரா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. விழாவுக்கு சூர்யா, விஷால் உள்ளிட்ட ஏராளமானோர் வந்திருந்தனர்.
மிஸ்டர் சந்திரமௌலி படம் மூலம் சூர்யாவின் தங்கை பாடகியாகியுள்ளார். நிகழ்ச்சிக்கு வர முடியாத சிவக்குார் மகளை வாழ்த்தி மெசேஜ் அனுப்பி வைத்திருந்தார்.

Suriya's sister Brindha has become a playback singer with Gautham Karthik's upcoming movie Mr. Chandramouli being directed by Thiru.

#surya #mrchandramouli #gauthamkarthik #vishal #audiolaunch

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS