முக்கிய கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். அவரின் நடிப்பு அபாரம். இந்த வேடத்தில் அவரைத் தவிர வேறு யாரையும் யோசித்து பார்க்க முடியவில்லை. சின்னத்திரையில் தொடங்கிய அவரது கலை பயணம் இன்று பெரிய திரையில் பல படங்களில் பிரமாதமான யதார்த்தமான நடிப்பு மூலம் குணச்சித்திர நடிகராக வளம் வருகிறார்.
#Asuran
#MSBaskar
#Magamuni