கர்நாடகாவில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது

Oneindia Tamil 2018-04-25

Views 1

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. கர்நாடகாவில் வரும் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பெங்களூரின் காந்திநகர், ஹனூர், மற்றும் கோலார் மாவட்டம் தங்க வயல் ஆகிய மூன்று தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


Election commission refused to allot double leaf symbol to AIADMK for Karnataka assembly election as the party didn't got the recognition in the state.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS