சிறுமி பலாத்காரம்: அகில் பாரத் விகாஸ் தலைவர் மனோஜ் கோஷ் கைது- வீடியோ

Oneindia Tamil 2018-04-23

Views 1K

திரிபுராவில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக அகில் பாரத் விகாஷ் இயக்கத்தின் தலைவர் மனோஜ் கோஷ் (வயது 58) கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஹோவாய் காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்நெந்து சக்கரவர்த்தி கூறியதாவது: தெலியமுரா என்ற பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் 2017-ம் ஆண்டு முதல் தம்மை பண்ணை வீட்டில் அடைத்து வைத்து தொழிலதிபர் ஒருவர் பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருந்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS