சென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ

Filmibeat Tamil 2018-07-18

Views 3.6K

சென்னையில் 11 வயது சிறுமியை 7 மாதங்களாக பலாத்காரம் செய்தவர்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள் என்று நடிகர் பார்த்திபன் ட்வீட்டியுள்ளார். சென்னையில் காது கேளாத 11 வயது சிறுமியை அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்த 17 பேர் 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடையாதவர்களே இல்லை. இது குறித்து திரையுலகினர் ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர் .

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS