கடைசி பந்தில் சென்னை த்ரில் வெற்றி

Oneindia Tamil 2018-04-22

Views 1

ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி இன்று நடந்தது. சென்னை அணி ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்று இருக்கிறது.

கடைசி நேரத்தில் த்ரில்லாக 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது.

chennai super kings won by 4 runs

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS