பெண் நிருபரின் கன்னத்தை தட்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்..வீடியோ

Oneindia Tamil 2018-04-18

Views 7

ஆளுநர் மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பெண் நிருபரின் கன்னத்தில் ஆளுநர் தட்டியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில் செய்தியாளர்களை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார்.
A lady reporter tweets that I asked TN Governor Banwarilal Purohit a question as his press conference was ending. He decided to patronisingly – and without consent – pat me on the cheek as a reply.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS