ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் என்ன சொன்னார்?- வீடியோ

Oneindia Tamil 2018-04-18

Views 501

எனக்கு 78 வயதாகிறது, என்னை நிர்மலா தேவி விவகாரத்தில் இணைத்து பேசாதீர் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார். பேராசிரியர் நிர்மலா தேவியின் விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆடியோவில் ஆளுநர் என்ற பதவியும் இடம்பெற்றுள்ளது.

Governor Banwarilal Purohit says that i am 78 years old, how can u involve my name in the Nirmala Devi issue.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS