சென்னை சேப்பாக்கம் அருகே சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியது தாங்கள் இல்லை என நாம் தமிழர் கட்சி மறுத்துள்ளது.
காவிரி பிரச்சினை நிலவும் சூழலில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது என போராட்டக்காரர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து சேப்பாக்கம் மைதானம் அருகே நேற்று போராட்டக்காரர்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
அப்போது போலீசாரை சிலர் தாக்கியுள்ளனர். போலீசாரும், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.
Do you know who were beaten up CSK fans? here is the explaination given by the Naam Tamilar party.