நாம் தமிழர் கட்சியால் அதிமுக மற்றும் அதன் கூடடணி கட்சிகளிடன வெற்றி சுமார் 60 தொகுதிகளில் பறிபோயுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல இடஙகளில் திமுக அதிமுக இடையிலான வெற்றி வித்தியாசத்தைவிட நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெற்றுள்ளது.
Naam Tamil Party vacated AIADMK's victory in about 60 constituencies include T.Nagar, Mylapore