விரல் வித்தை நடிகரின் இந்த தடாலடி மாற்றத்துக்கு என்ன காரணம்?- வீடியோ

Filmibeat Tamil 2018-03-23

Views 4

எப்படி பார்த்தாலும் விரல் வித்தை நடிகரின் இந்த மாற்றத்தை நம்ப முடியவில்லையே என்று தான் கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள். பல திறமைகளை வைத்துக் கொண்டு விரல் வித்தை நடிகர் திமிருடன் இருந்தார். அவர் கடைசியாக நடித்த படத்தின் இயக்குனரை கதறவிட்டார். இந்நிலையில் நடிகர் ஆளே மாறிப் போயுள்ளார். ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு வந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
இயக்குனர் சொல்வதை கேட்டு நடக்கிறார். திமிரா அப்படி என்றால் என்ன என்பது போன்று பம்முகிறார். என்னது விரல் வித்தை நடிகர் இயக்குனரின் பேச்சை கேட்கிறாரா என்று வியந்து வாய் பிளக்காதவர்களே இல்லை.

A multi talented actor's transformation has stunned the people of Kollywood. Actor who is known for his attitude is behaving very gentle and humble now.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS