அவசரமாக தரையிறக்கப் பட்ட விமானத்தில் இருந்து, உயிருக்கு பயந்த விமானிகள் குதித்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் டல்லாசில் இருந்து போனிஸ் நகருக்கு 140 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. சிறிது நேரத்திலேயே விமானத்தில், விமானியின் இருக்கைப் பகுதியில் ஒரு விதமான துர்நாற்றம் கிளம்பியது.