பேச்சுவார்தை நடத்தினால் மட்டுமே முடியும் தீர்வு

Oneindia Tamil 2018-03-06

Views 25

முல்லைப்பெரியார் அணை பிரச்சனை தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள அரசு இணைந்து பேச்சுவார்தை நடத்தினால் மட்டுமே முடியும் தீர்வு காண முடியும் என்று கேரளா மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம். மணி தெரிவித்தார்

தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட கேரளா மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம். மணி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் நியூட்ரினோ திட்டத்தால் பாதிப்பு ஏற்படும் பச்சத்தில் கேரளா அரசு எதிர்கொள்ள தயாராக உள்ளது என்றும் முல்லைப்பெரியார் அணை சம்பந்தமாக தற்போது எந்த பிரச்சனையும் இல்லை. என்றும் உச்சநீதிமன்ற வழக்கு இருக்கும் போது உச்சநீதிமன்ற தீர்ப்பை அனுசரித்து செல்வதே நல்லது என்றார். மேலும் புதிய வழி பிறக்க வேண்டும் என்றால் இரு மாநில அரசும் இணைந்து பேச்சுவார்தை நடத்தினால் மட்டுமே முடியும். என்றும் உச்சநீதிமன்ற தீர்பை மீறி கேரளா அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றார்.

Mullaperiyar Dam issue can be solved only if the Tamilnadu and Kerala government can negotiate with the solution, Kerala Electricity Minister MM. Hours said

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS