டெல்லி: மேகாலயாவில் கிறிஸ்துவர்களின் வாக்குகளை பெற பாஜக கட்சி வித்தியாசமாக பிரச்சாரம் செய்து இருக்கிறது. இதற்காக அவர்கள் பாரதிய ஜீசஸ் பார்ட்டி என்று பிரச்சாரம் செய்து இருக்கிறார்கள்.
வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வந்து இருக்கும் சமயத்தில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறார்.
திரிபுராவில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது.
மேகாலயாவில் 2 இடங்களில் மட்டுமே பாஜக வென்று இருக்கிறது. ஆனால் இதற்கும் கூட அந்த கட்சி மிகவும் வித்தியாசமாக உழைத்து இருக்கிறது.
BJP campaigned as Bharathiya Jesus Party to get Christian votes in Meghalaya. BJP won 2 seats in Meghalaya. Congress has lifted 21 seats in Meghalaya.