இந்தியா முழுக்க கடந்த ஒரு வாரமாக பேசப்பட்டு வரும் பெயர் நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் சட்டவிரோதமாக பணப்பறிமாற்றம் மற்றும் கடன் பெற்று மோசடி என தொடர்ந்து செய்திகளில் இடம் பெற்று வருகிறார். அதோடு அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகள்,கைப்பற்றப்பட்ட பொருட்கள் என எல்லாமே பகீர் ரகம். கடன் பெற்று ஊழல் செய்ததோ 11,400 கோடி ஆனால் சொத்துக்களை விற்று ஆறாயிரம் கோடி வரை தருகிறேன் என்று தாராளம் காட்டியிருக்கிறார் இந்த ஏழை வியாபாரி. இதே நேரத்தில் நிரவ் மோடி பற்றி இதுவரை உங்களுக்குத் தெரியாத சில தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
Facts About Nirav Modi