கிஃப்ட் வெடித்து மாப்பிள்ளை பலி.. மணப்பெண் படுகாயம்! | Oneindia Tamil

Oneindia Tamil 2018-02-24

Views 8.2K

ஒடிசாவில் திருமண கிஃப்ட் வெடித்து சிதறியதில் மணமகன் மற்றும் அவரது பாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒடிசா மாநிலம் பொலிங்கர் மாவட்டம் பட்நாகர் நகரை சேர்ந்தவர் சவுமியா சேகர் சாஹு என்பவருக்கு ரீமா சாஹு என்ற பெண்ணுடன் கடந்த 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இதையடுத்த கடந்த புதன்கிழமை மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமக்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு பரிசு பொருட்களை வழங்கினர்.


A marriage gift blast in Odisha, Bride groom and hss grant mother de@d. The bride is injured heavily.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS