நாட்டு துப்பாக்கி வெடித்து சிறுவன் படுகாயம்

Oneindia Tamil 2018-05-29

Views 609

வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே நாட்டு துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பள்ளி மாணவன் படுகாயமடைந்தான். 8 குண்டுகள் பாய்ந்த நிலையில் மாணவனுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆலங்காயம் அருகே கல்லுரபட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் 9 வயது ராகவன். இன்று இவரது வீட்டு பரண் மீதிலிருந்து கள்ள துப்பாக்கி ஒன்று திடீரென்று கீழே விழுந்ததாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக அந்த துப்பாக்கி வெடித்ததாகவும் கூறப்படுகிறது.

A school student was injured when a gunshot exploded. The student was seriously injured at the Tiruvannamalai Government Hospital where 8 bombs were flown

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS