பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி விலை உயர்ந்த செல்போன் வாங்கியுள்ளார். பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி உலவிரவு பாடலில் டொவினோ தாமஸுடன் காதல் செய்தது ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த பாடல் வீடியோவை பலரும் பலமுறை பார்த்து ரசித்துள்ளனர். திரையுலக பிரபலங்களும் டிடியின் நடிப்புத் திறமையை பாராட்டியுள்ளனர். டிடியின் செல்ஃபியை பார்த்துவிட்டு ஒருவர் இப்படி ரியாக்ஷன் கொடுத்துள்ளார். டிடி கிட்ட இல்லாத பணமா, ஐபோன் எக்ஸ் வாங்க வேண்டியது தானே என்றும் சிலர் ட்வீட்டியுள்ளனர்.
Popular Television anchor Dhivya Dharshini has bought Iphone X, took a portrait selfie and posted it on twitter. Netizens are appreciating her beauty.