வைரல் ஆகும் கெயில் ஆடிய டான்ஸ்

Oneindia Tamil 2018-04-23

Views 2K

டி-20 கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்டான பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் மைதானத்தில் இறங்கினாலே, எதிரணிகளுக்கு கிலி ஏற்படும். மைதானத்தில் எவ்வளவு ஜாலியாக விளையாடுவாரோ அந்த அளவுக்கு மைதானத்துக்கு வெளியேயும் தீராத விளையாட்டுப் பிள்ளை கிறிஸ் கெயில். டெல்லியில் நடக்கும் டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு முன் அவர், டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

வெஸ்ட் இண்டீசை சேர்ந்தவர், 38 வயதாகும் கிறிஸ் கெயில். டி-20 கிரிக்கெட்டில் உலகெங்கும் நடக்கும் தொடர்களில், கண்டிப்பாக கிறிஸ் கெயில் இருப்பார். தற்போது நடந்து வரும் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசனில், பஞ்சாப் அணிக்காக அவர் விளையாடுகிறார்.

gayle dance going to viral in social media

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS