கிரிக்கெட்டில் இருந்து டி-20 போட்டியை நீக்க வேண்டும் என்று இங்கிலாந்து கோச் பேசி இருக்கிறார். திரோவர் பேலிஸ் வெளியிட்ட இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. டி-20 போட்டி ஏன் நீக்க வேண்டும் என்று அவர் இரண்டு காரணம் குறிப்பிட்டு இருக்கிறார்.
சமீப காலமாக டி-20 போட்டிகளில் இங்கிலாந்து அணி சரியாக விளையாடுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. டி-20 தரவரிசையில் அந்த நாடு ஏழாவது இடத்தில் மட்டுமே இருக்கிறது. திரோவர் பேலிஸ் இப்படி கூறுவார் என்று இங்கிலாந்து அணியினர் கூட நினைத்து இருக்க மாட்டார்கள்.
England coach Trevor Bayliss says Twenty20 internationals should be scrapped