காலை 7.45 மணி : முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் வீட்டிற்கு வருகிறார் கமல்
காலை 8.15 மணி :அப்துல்கலாமின் பள்ளிக்குச் செல்கிறார்
காலை 8.50 மணி : கணேஷ் மகாலில் மீனவர்களை சந்திக்கிறார்
காலை 11.10 மணி : அப்துல் கலாம் நினைவிடம் வருகிறார்
காலை 11.20 மணி : அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து மதுரை புறப்படுகிறார்
நண்பகல் 12.30 மணி : ராமநாதபுரம் அரண்மனை நுழைவுவாயிலில் பொதுக்கூட்டம்
நண்பகல் 2.30 மணி : பரமக்குடி ஐந்து முனை சாலையில் லேனா மஹாலுக்கு முன்பு பொதுக்கூட்டம்
பிற்பகல் 3 மணி : மானாமதுரை ஸ்ரீப்ரியா தியேட்டருக்கு அருகே பொதுக்கூட்டம்
மாலை 5 மணி : மதுரை ஒத்தக்கடை மைதானம் வருகை
மாலை 6 மணி : கட்சிக் கொடி ஏற்றுகிறார்
மாலை 6.30 மணி : பொதுக்கூட்டம்
இரவு 8.10 முதல் 9.00 மணி - பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்
Actor Kamalhaasan's new party announcement day February 21st schedule released, Kamal begininng his journey from APJ. Abdul Kalam's residence and ends the day at Madurai public meeting.