கண்ணே கலைமானே.. கன்னிமயில் என கண்டேன் உனை நானே என்ற தாலாட்டு பாடலைதான் நாம் பாட வேண்டும் என்று ஸ்ரீதேவியின் இறப்புக்கு வீடியோவில் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார். துபாயில் நேற்று ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்தார். திடீரென நடந்துள்ள இந்த செய்தியால் சக நடிகர், நடிகைகள், ரசிகர்கள், அரசியல் பிரபலங்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Kamalhassan releases a video which expresses condolence for Sridevi's demise and praised her for being a legend in Cinema Industry.