இந்திய அணிக்கு வித்யாசமான வரவேற்பு...டான்ஸ் ஆடிய பாண்டியா- வீடியோ

Oneindia Tamil 2018-02-12

Views 4.9K

இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்காவில் வித்தியாசமான வரவேற்பு கிடைத்து உள்ளது.

ஜோஹன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாடச் சென்று இருக்கிறது. இந்திய விளையாடும் தொடரில் இந்த வருடம் இதுதான் மிகவும் பெரிய தொடர் ஆகும்.

இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்து இருக்கிறது. அதேபோல் 4 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது.

இதில் டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என இழந்தது. அதேபோல் இன்னும் 3 டி-20 போட்டிகள் வேறு இருக்கிறது.

Indian team receive unique welcome in South Africa. They are now practicing for 5th ODI match in St George's Park, Port Elizabeth.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS