கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த நடுமலை எஸ்டேட் பகுதியின் அருகே வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை சிறுத்தை கடித்து உயிரிழந்ததால் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். வால்பாறையை அடுத்து நடுமலை எஸ்டேட் பகுதியில் செயுதுல் (4). இவர் தெருவில் விளையாடி கொண்டிருக்கும் போது சிறுத்தை நேற்று கவ்வி சென்றது . சுமார் 200-க்கும் மேற்பட்ட பொது மக்களும், வனத்துறையினரும் தேடினர்.