சின்னத்திரையின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினி தான் விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளை. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'சரிகமப' நிகழ்ச்சியில் கலந்துகொண்டது ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
Anchor DD is a lady super star of Televison. She was surprised her fans, who participated in the Zee Tamil TV's 'Sarigamapa' program. In this program, Director Gautham Vasudev Menon and Divya Dharshiini are special guests.