ஒபாமா கேரை காட்டிலும் மோடி கேர்தான் பெஸ்ட்..எப்படி?- வீடியோ

Oneindia Tamil 2018-02-02

Views 1

ஒபாமா கேரை காட்டிலும் மோடி கேர்தான் பெஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு இரண்டுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது 10 கோடி குடும்பங்களுக்கு தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ. 5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. இது மிகவு்ம முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரதமர் மோடியும் இதுகுறித்து டுவிட்டரில் கூறியுள்ளார். உலகிலியே மிகச் சிறந்த மற்றும் பெரிய மருத்துவ காப்பீடு திட்டம் இந்தியாவில்தான் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று மோடி குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே ஒபாமா கேர் போல் மோடி கேர் என்ற நம்மாட்கள் கம்பேரிஷன் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

Here are the differences between Modi care and Obama Care. Whichone is best?

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS