நடிகை சனுஷா ஓடும் ரயிலில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சனுஷா. இவர் வினயன் இயக்கிய நாளை நமதே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். நடிகை பாலியல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள, மலையாள முன்னணி நடிகர் திலீப் கதாநாயகனாக நடித்த மிஸ்டர் மருமகன் என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் இவர் நடித்துள்ளார்.
தமிழில் ரேணிகுண்டா, பீமா, அலெக்ஸ் பாண்டியன், உள்ளிட்ட தமிழ் படங்களில் சனுஷா நடித்துள்ளார். இதன் மூலம் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறியுள்ளார் இவர். இவர் சம்பவத்தன்று, கேரள மாநிலம் கன்னூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.
A man was arrested for allegedly attempting to misbehave with a Malayalam film actress while she was travelling in a train.Railway police said actress Sanusha complained that a man who was travelling on the berth next to her had tried to harass her in the early hours. She said she caught hold of the man's hand, switched on the light and screamed for help before alerting the travelling ticket examiner, who later informed the railway police about the incident.