ரயிலில் பயணம் செய்த நடிகை சனுஷாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கன்னியாகுமரிக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருபவர் சனுஷா(23). அவர் நேற்று கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரயிலில் சென்றுள்ளார். ஏசி பெட்டியில் அப்பர் பெர்தில் இரவில் தூங்கியுள்ளார்.
இரவு 1.10 மணி அளவில் தனது முகத்தில் ஏதோ நகர்வது போன்று உணர்ந்து திடுக்கிட்டு கண்ணை விழித்துப் பார்த்துள்ளார். அப்போது ஒருவர் சனுஷாவின் உதடுகளை தனது கையால் தடிவிக் கொண்டிருந்திருக்கிறார்.
40-year-old man from Kanyakumari was arrested for molesting actress Sanusha who was travelling in an AC compartment in Maveli Express on thursday. Sanusha found him touching her lips while she was asleep.
Audio Credits :
Song: Cjbeards - Raindrops (Vlog No Copyright Music)
Music provided by Vlog No Copyright Music.
Video Link: https://youtu.be/OlUX1llY2FU