விஜய் வீட்டில் இருந்த கீர்த்தி சுரேஷ் ஓவியம்..!!

Filmibeat Tamil 2018-01-31

Views 5.4K

விஜய்யின் வீட்டில் கீர்த்தி சுரேஷ் வரைந்த ஓவியம் சுவரில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இயக்குனரும், நடிகருமான பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு வரும் மார்ச் 8ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி அவர் பிரபலங்களின் வீடுகளுக்கு சென்று பத்திரிகை வைத்து வருகிறார். அவர் விஜய்யின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

விஜய் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு பத்திரிகை வைத்த பார்த்திபன் அப்பொழுது செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். விஜய்யின் அருகில் அவரின் அம்மா ஷோபாவும் நிற்கிறார்.

Actor cum director Parthiban posted a selfie of him with Vijay and his mother Shoba. A painting of Vijay gifted by actress Keerthy Suresh is seen in the background.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS