ஸ்கை டைவிங் செய்த காயத்ரி ரகுராம்- வீடியோ

Filmibeat Tamil 2018-01-26

Views 3.7K

காயத்ரி ரகுராம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரண்டு புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காயத்ரி ரகுராம் சின்னத்திரை நிகழ்ச்சி, படங்கள் என்று பிசியாக உள்ளார். இதற்கிடையே கடை திறப்பு விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். நாட்டு நடப்புகள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். காயத்ரி ரகுராம் ட்விட்டரில் தனது புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அதில் இரண்டு புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஐயங்கார் வீட்டு பெண்ணாக இருந்து கொண்டு மீன் சமைத்துள்ளீர்களா என்று நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலர் மீம்ஸும் போட்டுள்ளனர்.

Gayathri Raghuram has stunned her fans by posting two photos on twitter. She has shared a skydiving picture of hers and the fish delicacy prepared by her on twitter.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS