காயத்ரி ரகுராம் ஓவியா மாதிரி ஹேர்கட் செய்து போட்டோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காயத்ரி ரகுராம் குருப்பிஸம் செய்து சக போட்டியாளரான ஓவியாவை பாடாய் படுத்தினார். கெட்ட வார்த்தைகளை பேசி மக்களின் கோபத்தை சம்பாதித்த கையோடு நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த நடிகர் கமல்ஹாசனையும் வம்பில் இழுத்து விட்டார்.
ஒரு கட்டத்தில் நடிகர் கமல்ஹாசனையும் எதிர்த்துப்பேசி சமூக வலைதளங்களில் வறுபட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு காயத்ரி ரகுராம் மீதான பார்வை வித்தியாசமாகத்தான் உள்ளது. அவர் என்ன செய்தாலும் மக்கள் அதனை சமூக வலைதளங்களில் கிண்லடித்து வருகின்றனர். இந்நிலையில் ஷார்ட்டாக ஹேர்கட் செய்து சேலை கட்டி எடுக்கப்பட்ட போட்டோவை காயத்ரி ரகுராம் டிவிட்டரில் போஸ்ட் செய்துள்ளார். அதில் வைரம் போல ஜொலிப்பதாக அவரே புகழ்ந்துகொண்டுள்ளார்.
காயத்ரி ரகுராம் ஓவியா மாதிரி ஹேர்கட் செய்து போட்டோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காயத்ரி ரகுராம் குருப்பிஸம் செய்து சக போட்டியாளரான ஓவியாவை பாடாய் படுத்தினார். கெட்ட வார்த்தைகளை பேசி மக்களின் கோபத்தை சம்பாதித்த கையோடு நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த நடிகர் கமல்ஹாசனையும் வம்பில் இழுத்து விட்டார்.
Actress Gayathri Raguram has poted a photo on twitter. She cuts her hair and wearing saree in that photo.