குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கரட்டுக்காடை சேர்ந்தவர் ராஜி கரும்பு வெட்டும் கூலி தொழில் செய்யும் இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும் சந்துரு என்ற மகனும் ஸ்ரீஜா என்ற மகளும் உள்ளனர் .கூலி தொழிலில் வருமான குறைவாக வருவதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு எற்பட்டுவந்துள்ளது .இந்நிலையில் இன்று காலையில் பழனியம்மாள் தனது இரு குழந்தைகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்து தீ மூட்டி கொலை செய்ததுடன் தன்மீதும் மண்ணென்ணெய் ஊற்றி பற்ற வைத்து தற்கொலை செய்துகொண்டார் இச்சம்பவம் அப்பகுதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
In the family dispute, the killing of two children and the suicide of the mother has caused tragedy