ஷாருக் கான் மகள் சஹானா கான் சமீபத்தில் கலந்து கொண்ட குடும்ப நபர் திருமணத்தில் பல அழகான ஆடைகள் அணிந்து கலக்கினார். அதுவும் சுஹானா கான் மூன்று வகையான உடைகளில் திருமண விழாவில் கலக்கிக் கொண்டிருந்தார். அதேப்போல் கவுரி கான் அழகிய புடவையில் அழகாக காணப்பட்டார். இங்கு அந்த திருமண விழாவில் சுஹானா கான் அணிந்த உடைகளும், அவர் கொடுத்த போஸ்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது டிசைனர் மோனிஷா ஜெய்சிங் வடிவமைத்த பச்சை நிற லெஹெங்கா சோளியை அணிந்து ஷாருக்கானின் மகள் சுஹானா கொடுத்த போஸ். சுஹானா இந்த பச்சை நிற லெஹெங்கா உடைக்கு மேக்கப் அதிகம் போடாமல், உதட்டிற்கு மட்டும் லிப்ஸ்டிக் போட்டு சிம்பிளாக இருந்தார்.
Suahan Khan recently wore not just one but three different beautiful lehenga cholis for a family wedding. Here are some pictures of her wearing amazing designer collection and posing. Suhana has been most popuular with styl choices and is one of the most followed celebrity teenager on instagram. Along with her parents Sharukh and Gauri, Suhana attended the wedding with glee and glamour.