திருமணமான இந்திய பெண் இப்படியா உடை அணிவது என்று கூறி நெட்டிசன்கள் நடிகை ராதிகா ஆப்தேவை விளாசியுள்ளனர்.
ராதிகா ஆப்தே இந்தி படங்களில் படுபிசியாக உள்ளார். அவர் அக்ஷய் குமாருடன் சேர்ந்து நடித்த பேட்மேன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சியில் உள்ளார்.
இந்நிலையில் அவர் தனது நண்பர்களுடன் கோவாவுக்கு சென்றார். கோவாவில் பிகினி அணிந்து கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை ராதிகா ஆப்தே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர். ராதிகா ஆப்தே நெட்டிசன்களிடம் திட்டு வாங்குவது புதிது அல்ல. அவர் துணிச்சலாக பேட்டி கொடுப்பதை பார்த்தும் நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Netizens have slut shamed actress Radhika Apte after she posted a bikini picture of hers on instagram. She went to Goa with friends and relaxed on the seashore.